---Advertisement---

கொரொனா வைரஸ் – உலகெங்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியது!

Published on: May 22, 2020
coronavirus worldwide
---Advertisement---

கொரொனா வைரஸ் தொற்றால், இதுவரை உலகளவில் சுமார் 51.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,89,488 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,78,561 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,34,092 ஆக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, அமெரிக்காவில் 16.20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு. அமெரிக்காவில் கொரொனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 16,20,767 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96,314 ஆக அதிகரிப்பு. உலக சுகாதார அமைப்பின் இந்த தகவல், வளர்ந்த நாடான அமெரிக்காவே கொரொனா நோய் தொற்றை சமாளிக்க முடியாமல் திணறி வருவது பல நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், கொரொனா பாதிப்பு சுமார் 1.12லடசத்தை நெருங்கியுள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 45,300 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,435 தாண்டியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நினைவஞ்சலிப் போஸ்டர்.

பிரபல இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் காலமானார்: இந்திய சினிமா உலகினர் கண்ணீர் அஞ்சலி!

Official trailer release announcement visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 5 முதல் உலகமெங்கும் வெளியீடு!

ஏஐ மார்பிங் மற்றும் டீப்ஃபேக் விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கண்டனம் தெரிவித்த செய்திப் படம்.

தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!