---Advertisement---

திருடனை விரட்டி பிடித்த எஸ் ஐ- கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு

Published on: November 29, 2020
---Advertisement---

சென்னையில் உள்ள ஒரு பகுதியில் திருடன் ஒருவன் ஒரு நபரிடமிருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடுகிறான். அப்போது அவனை திடீரென ஒரு எஸ்.ஐ மடக்கி பிடிக்க பார்க்கிறார்.

இருப்பினும் விடாமல் விரட்டிக்கொண்டு பைக் மேல் எல்லாம் விழுந்து எழுந்து அந்த திருடனை துரத்தி பிடித்து விடுகிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை சென்னை கமிஷனர் திரு மகேஷ்குமார் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து பாராட்டி இருந்தார். இது சினிமா காட்சி அல்ல என கூறி இருந்தார்.

திருடனை விரட்டிய எஸ்.ஐ பெயர் அண்ட்லின் ரமேஷ். பிடிபட்ட நபரிடம் இருந்து 11க்கும் மேற்பட்ட மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருடனை லாவகமாக பிடித்த எஸ்.ஐ அண்ட்லின் ரமேஷை நேரில் அழைத்து கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Naga Vamsi's quote about audience attendance and popcorn prices.

Stop Blaming Ticket Prices! — “முதல்ல பாப்கார்ன் விலைய குறையுங்க!” — தியேட்டர் உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் கொடுத்த அதிரடி கவுண்டர்!

Actor Vikram and Riya Shibu official announcement poster for Chiyaan 63 movie.

Chiyaan 63 Heroine Revealed! — “சமையல் கலைஞரா? கேங்ஸ்டரா?” — விக்ரம் ஜோடியாக களம் இறங்கும் ரியா ஷிபு!

Official poster of Lokesh Kanagaraj's DC movie announcing the trailer release date as May 15 at 6 PM.

Action Storm Incoming! — “மே 15 மாலை 6 மணி.. லோகேஷ் சம்பவம் ஆரம்பம்!” — ‘DC’ பட டிரெய்லர் ரிலீஸ் தேதியால் அதிரும் இணையம்!

Official promotional poster of the indie music video Velum Mayilum with lyrics by Sivakarthikeyan released on YouTube.

Now Streaming on YouTube! — “சிவகார்த்திகேயனின் பக்திப் பாடல்!” — ‘வேலும் மயிலும்’ மியூசிக் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியானது!

Official trailer launch poster of the movie Angikaaram featuring the lead cast in a courtroom and sports setting.

Justice in the Arena! — “ஆடுகளம் டூ நீதிமன்றம்!” — அதிரடி திருப்பங்களுடன் வெளியான ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர்!

Official promotional poster of the indie music video Velum Mayilum with lyrics by Sivakarthikeyan.

Divine Melodies by SK! — “பக்தி பரவசத்தில் சிவகார்த்திகேயன்!” — இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் ‘வேலும் மயிலும்’ மியூசிக் வீடியோ!