திருடனை விரட்டி பிடித்த எஸ் ஐ- கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு

En57uoVVEAAukMc

சென்னையில் உள்ள ஒரு பகுதியில் திருடன் ஒருவன் ஒரு நபரிடமிருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடுகிறான். அப்போது அவனை திடீரென ஒரு எஸ்.ஐ மடக்கி பிடிக்க பார்க்கிறார். இருப்பினும் விடாமல் விரட்டிக்கொண்டு பைக் மேல் எல்லாம் …

Read more