Posted incinema news Latest News
பிரபல இளம் ஹீரோ திடீர் மரணம் – திரையுலகினர் அஞ்சலி!
கண்ணா லட்டு திண்ண ஆசையா உள்ளிட்ட சில படங்களில் நடித்த மருத்துவர் சேதுராமன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். சென்னையில் இருக்கும் பிரபல தோல் மருத்துவர்களில் ஒருவராக இருந்தவர் சேதுராமன். இவர் நடிகர் சந்தானத்தின் நண்பர். அதுமட்டுமில்லாமல், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பலர்…