ஈஷா வளாகத்தை மருத்துவமனையாக் மாற்றிக் கொள்ளுங்கள்- ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு!
தமிழக அரசுக்கு தேவைப்பட்டால் ஈஷா வளாகத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்றிக் கொள்ளுங்கள் என ஜக்கி வாசுதேவ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனளிக்காமல் 2 …
