---Advertisement---

பிரபல இளம் ஹீரோ திடீர் மரணம் – திரையுலகினர் அஞ்சலி!

By Sri
Published on: March 27, 2020
---Advertisement---

கண்ணா லட்டு திண்ண ஆசையா உள்ளிட்ட சில படங்களில் நடித்த மருத்துவர் சேதுராமன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.

சென்னையில் இருக்கும் பிரபல தோல் மருத்துவர்களில் ஒருவராக இருந்தவர் சேதுராமன். இவர் நடிகர் சந்தானத்தின் நண்பர். அதுமட்டுமில்லாமல், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பலர் தோல் சிகிச்சை பெற்று வந்தார்கள்.மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியும் பெற்றவர்

இந்நிலையில் திடீர் அவதாரமாக தனது நண்பர் சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ படத்தில் சேதுவை ஹீரோவாக அறிமுகமாகினார். அந்த படம் வெற்றி பெற்றாலும் சேதுவுக்கு அதன் பின்னர் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் மருத்துவத்துறையில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு இவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 36. இந்த செய்தியானது அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. சேதுவின் மரணசெய்தி அறிந்த திரையுலகினர் மற்றும் அவரிடம் சிகிச்சை பெற்ற பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!