நான்கு மாதக் குழந்தை கொரோனாவுக்கு பலி! சோகத்தில் மக்கள்!
கேரளாவில் கொரோனாவுக்கு 4 மாதக் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா எதிர்ப்பை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு இதுவரை 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை …
