---Advertisement---

நான்கு மாதக் குழந்தை கொரோனாவுக்கு பலி! சோகத்தில் மக்கள்!

By Sri
Published on: April 24, 2020
---Advertisement---

கேரளாவில் கொரோனாவுக்கு 4 மாதக் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா எதிர்ப்பை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு இதுவரை 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை 2 ஆக உள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பின் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கேரள மக்களை சோகத்தில் ஆழ்த்தும் விதமாக மலப்புரம் மாவட்டம் பையநாடு பகுதித் தம்பதியினரின் 4 மாத பெண் குழந்தைக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கோழிக்கோடு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதையடுத்து தற்போது கேரளாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த செய்தியால் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் குழந்தைக்கு மஞ்சேரியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்த 5 டாக்டர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!