---Advertisement---

கொரொனா பாதிப்பு… தமிழ்நாடு, இந்தியா, உலகம்! நிலவரம் என்ன?

By Sri
Published on: April 4, 2020
---Advertisement---

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 11 லட்சத்தை எட்டியுள்ளது.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. தற்போது அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் கடுமையானப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம்: கொரோனா பாதிக்கபப்ட்டவர்களின் 10.9 லட்சமாக உள்ளது. பலியானவர்களின் 59.9 ஆயிரமாக உள்ளது. குணமானவர்களின் எண்ணிக்கை 2.28 லட்சமாக உள்ளது.

இந்தியா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2300 ஐ தாண்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உள்ளது. குணமானவர்களின் எண்ணிக்கை 162 ஆக உள்ளது.

தமிழ்நாடு: நேற்று புதிதாக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102. இதோடு சேர்த்து 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 1. மற்றும் குணமானவர்களின் எண்ணிக்கை 4. மற்றவர்கள் ஸ்திரமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நாடு இருக்கிற நிலைமையில, இதெல்லாம் தேவையா? மைண்ட் வாய்ஸில் மக்கள்

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!