---Advertisement---

ஏப்ரல் 20 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

By Sri
Published on: April 20, 2020
APR 20th corona update
---Advertisement---

கொரொனா பாதிப்பு நேற்றைய தினம், தமிழகத்தில் மட்டுமே 100ஐ தாண்டியது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது. சென்னையில் மட்டுமே இன்று அதிகபட்சமாக 18 பேருக்கு கொரொனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இன்றும் தமிழகத்தில், சென்னை மாவட்டம் கொரொனா தொற்றில் முதல் இடத்திலுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 43 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1477 இருந்த நிலையில், இன்றைய தினமான ஏப்ரல் 20ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

APR 20th Districtwise COVID-19
APR 20th Districtwise COVID-19

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Concept graphic representing actress Aishwarya Lekshmi's potential role in Atlee and Allu Arjun's Raaka.

RAAKA Movie Update: அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணியில் ஐஸ்வர்யா லட்சுமி!: பான்-இந்தியா படமான ‘ராகா’வில் வில்லி கதாபாத்திரமா? – லேட்டஸ்ட் பஸ்!

Conceptual graphic representing actress Sreeleela's status in Ajith Kumar's Daredevil.

Daredevil Movie Update: அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திலிருந்து விலகுவாரா ஸ்ரீலீலா?: தீவிரம் காட்டும் கால்ஷீட் பிரச்சனை – லேட்டஸ்ட் சினிமா நிலவரம்!

Concept graphic representing Jayam Ravi's devotional film directed by Vishnu Sasi Shankar.

Actor Ravi Mohan’s Next: ஐயப்ப பக்தராக களமிறங்கும் ஜெயம் ரவி!: ‘மல்லிகாபுரம்’ இயக்குநருடன் கைகோர்க்கும் மாஸ் ஹீரோ – லேட்டஸ்ட் சினிமா அப்டேட்!

Promotional concept graphic for Silambarasan TR and Vetrimaaran's upcoming action drama Arasan.

Arasan Movie Update: கோலிவுட்டில் பரபரப்பு: ஒத்திவைக்கப்படும் அஜித்தின் படமல்ல, சிலம்பரசனின் ‘அரசன்’!

Stylistic portrait of Kannada superstar Yash appreciating Tamil audiences for supporting Jananayagan.

Yash Praises ‘JanaNayagan’ : கசிந்தாலும் தியேட்டரில் கொண்டாடிய தமிழ் மக்கள்!: ‘ஜனநாயகன்’ படத்திற்காகத் தமிழ் ரசிகர்களைப் பாராட்டிப் பேசிய யஷ்!

Conceptual graphic representing the ongoing controversy surrounding Ravi Teja's Irumudi.

Irumudi Movie Issues: பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கிடையே மாபெரும் சர்ச்சை!: ‘இருமுடி’ படத்தில் அரசுப் பள்ளிகளைத் தரம் தாழ்த்தி காட்டியதாக கடும் கண்டனம் – சீன்ஸ் நீக்கக் கோரி போர்க்கொடி!