---Advertisement---

ஏப்ரல் 16 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

By Sri
Published on: April 16, 2020
apr16covid
---Advertisement---

இந்திய அரசு கொரோனா பரவாமல் தடுக்க மக்களிடம் சமூக இடைவெளி, தனிமைப்படுத்தல், வீட்டிலேயே இருக்குமாறு பல்வேறு கட்டுப்பாடுகளை முன்மொழிந்து வருகின்றது. தமிழகத்தில், இன்றைய தினம் செய்தியாளர்களை சந்திப்பின்போது தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள், இனி வரும் தினங்களில் கொரொனா பாதிப்பு படிபடியாக குறையும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 25 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1242 இருந்த நிலையில், இன்றைய தினமான ஏப்ரல் 16ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:.

APR 16th Districtwise COVID-19
APR 16th Districtwise COVID-19

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!

Conceptual graphic representing the theatrical rights acquisition of the film Drones by 5 Star Senthil.

டிபிக்கல் கலகலப்பான என்டர்டெய்னராக வரும் ‘ட்ரோன்ஸ்’: ஆல் இந்தியா தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றிய 5 ஸ்டார் செந்தில்!

Official announcement poster for Kamal Haasan's upcoming action film directed by SU Arun Kumar.

கமல்ஹாசன் – எஸ்.யூ. அருண்குமார் கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாஸ் ஆக்‌ஷன் படம் – மிரட்டலான தோற்றம்!

Conceptual graphic representing Suriya's upcoming high-profile projects including Lokesh Kanagaraj's Rolex spin-off and H Vinoth's film.

சூர்யா 50 லோகேஷ் கனகராஜ் கூட்டணி: மிரட்டலான ‘ரோலக்ஸ்’ ஸ்பின்-ஆஃப் மற்றும் சூர்யா 49 லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்!