சமூக வலைதளமான டுவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸை கொண்ட நடிகர்கள் விபரம்
டுவிட்டரில் நடிகர் தனுசுக்குத்தான் அதிக ஃபாலோயர்ஸ் உள்ளனர். 10 மில்லியன் பாலோயர்ஸ் தனுசுக்குத்தான் இருக்கின்றனர்.
சூர்யா 7 மில்லியன் பாலோயர்சுடனும்
கமல் 6.8 மில்லியன் பாலோயர்சுடனும்
சிவகார்த்திகேயன் 6.7 மில்லியன் பாலோயர்சுடனும்
ஜிவி பிரகாஷ் 6.1 மில்லியன் பாலோயர்சுடனும்
ரஜினிகாந்த் 5.9 மில்லியன் பாலோயர்சுடனும்
சித்தார்த் 4.6 மில்லியன் பாலோயர்சுடனும்
ஜெயம் ரவி 3.6 மில்லியன் பாலோயர்சுடனும்
விஜய் 3.3 மில்லியன் பாலோயர்சுடனும்
அடுத்தடுத்த நிலையில் உள்ளனர்.








