அன்புத்தளபதிக்கு அண்ணன் சொன்ன வாழ்த்து!…பரபரப்பை உண்டாக்கிய பதிவு!…
பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ - மாணவியரை பாராட்டி, பரிசளித்து, ஊக்கத்தொகை வழங்கப்பட்ட விழாவை இன்று சென்னையில் நடத்தினார் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய். இதில் தமிழகம் முழுவதுமிலிருந்து ஏராளமான மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்…