Posted inLatest News tamilnadu
மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த 100 பவுன் நகை கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்…!
திண்டுக்கல் மாவட்டம் அருகே மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 100 பவுன் நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்-பழனி சாலை பைபாஸ் பகுதியில் நைனா முகமது தெருவில் வசித்து வருபவர் சவரிமுத்து இவர் ரெட்டியார்சத்திரம் பகுதியில் பள்ளி…



