நடிக்க என்னைத் தூண்டியது என் பெற்றோர்தான்: பிளாக்பஸ்டர் நாயகி பிரீதி முகுந்தன் ஓபன் டாக்!
தான் நடிக்கத் தயங்கியபோது தனது பெற்றோர் எப்படி ஊக்கமளித்து ஆடிஷன் கொடுக்க வைத்தார்கள் என்பது குறித்து நடிகை பிரீதி முகுந்தன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
தான் நடிக்கத் தயங்கியபோது தனது பெற்றோர் எப்படி ஊக்கமளித்து ஆடிஷன் கொடுக்க வைத்தார்கள் என்பது குறித்து நடிகை பிரீதி முகுந்தன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் படம் இயக்குவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர் மோகன் ராஜா, கார்த்தியுடன் இணையும் புதிய படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஷால் தனது அடுத்த திரைப்படத்தில் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்காக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘டொரா தி’ படத்திற்காக இசைஞானி இளையராஜா தன் கைப்பட ‘முத்துமணி’ பாடலை உருவாக்கிய தருணம் குறித்தும், அந்த அனுபவம் தங்களுக்கு எத்தகைய உணர்வைத் தந்தது என்பது குறித்தும் படக்குழு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது.
ஃபஹத் பாஸில் மற்றும் சாரா பலேகர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தம்பி கார்த்தி குறித்து நடிகர் சூர்யா மனம் திறந்து பேசியுள்ள தகவல்களும், அவரது சினிமா அர்ப்பணிப்பு குறித்த பாராட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான அமலா ஷாஜி, விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக நடிகையாக அறிமுகமாகிறார்.
4000 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாம்பயர் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’ படம் குறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் பத்திரிகையாளர் சந்திப்பில் மனம் திறந்துள்ளார்.
உணர்வுபூர்வமான கதைக் களத்துடன் உருவாகியுள்ள ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது.
இயக்குநர் சிறுத்தை சிவா தனது அடுத்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் கைகோர்க்க உள்ளதாகவும், இப்படம் கிராமத்து செட்டப்பில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.