---Advertisement---

Amala Shaji Acting Debut: பிரபல இன்ஸ்டாகிராம் ஸ்டார் அமலா ஷாஜி என்ட்ரி: விக்ரம் பிரபு படத்துடன் நடிகையாக அறிமுகம் – செம குஷியில் ரசிகர்கள்!

By Sri
Published on: August 31, 2026
Social media star Amala Shaji making her acting debut in Vikram Prabhu's upcoming film.
---Advertisement---

சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோவர்களைக் கொண்டு பிரபலமாக இருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டார் அமலா ஷாஜி (Amala Shaji), தற்போது தமிழ் திரையுலகில் நடிகையாக அதிகாரப்பூர்வமாக காலடி எடுத்து வைக்கிறார். நடிகர் விக்ரம் பிரபுவின் (Vikram Prabhu) 26-வது திரைப்படத்தின் மூலம் அவர் வெள்ளித்திரையில் அறிமுகமாகவுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amu 🐣 (@_amalashaji_)

இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அமலா ஷாஜி, “கனவில் மட்டுமே நினைத்த தருணம் இன்று நனவாகியுள்ளது; இது சிறிய தொடக்கமாக இருந்தாலும் மிகவும் சிறப்பான தொடக்கம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இயக்குநர் சித்தார்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ராகுல் தயாரிக்கிறார், மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமூக வலைதளப் பிரபலத்தின் இந்த சினிமா என்ட்ரி அவரது ரசிகர்களைக் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  விக்ரம் பிரபு நடிக்கும் பகையே காத்திரு

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?