---Advertisement---

அடித்தவரிடம் மன்னிப்புக் கேட்ட போலிஸ்காரர் – சமூகவலைதளத்தில் வெளியான வீடியோ!

By Sri
Published on: April 1, 2020
---Advertisement---

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியே வருபவர்களை போலிஸார் அடிக்கும் வீடியோக்கள் வெளியாகி பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதை மதிக்காமல் அவ்வபோது வெளியே வருவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. அதுபோல வெளியே வருபவர்களை போலிஸார் அடித்துத் துவைக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும் போலிஸார் மீது கோபத்தையும் ஏற்படுத்துகின்றன.

இதுபோல சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் வேலை இதுபோல வெளியே செல்ல, சத்யா எனும் காவலர் அவரை லத்தியால் அடிக்க, இது சம்மந்தமாக இருவரும் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலானது. அதையடுத்து இப்போது காவலர் சத்யா மூர்த்தியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் மூர்த்தி ‘ நான் ஊரடங்கு உத்தரவை மீறியததால் அவர் என்னை அடித்தார். இது காவலர்களின் கடமை. எனவே இதனை பெரிது படுத்தாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இணைந்து செயல்படுவோம்’ எனக் கூறியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Sibi Sathyaraj riding a retro-style bike with a 'TVK 2026' number plate.

ரெட்ரோ ஸ்டைல் போட்டோவால் வைரலாகும் சிபி சத்யராஜ்: பைக் நம்பர் பிளேட்டில் ‘TVK 2026’ – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Official promotional poster for the romantic comedy Sandakkari.

நீண்ட காத்திருப்புக்குப் பின் ‘சண்டக்காரி’: விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் திரைக்கு வரும் ரொமான்டிக் காமெடி படம்!

Official theatrical release promotional banner for the sea sports thriller Mandaadi.

நாளை முதல் திரையரங்குகளில் ‘மண்டாடி’: சூரி நடிப்பில் உருவாகியுள்ள கடல் சாகச த்ரில்லர் படம் ரிலீஸ்!

Official first look poster of Drones launched by director AR Murugadoss.

ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘டிரோன்ஸ்’: வினோத ஜானரில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Promotional design celebrating the massive box office success of Hanuman Ansh.

ரூ.2 கோடி பட்ஜெட்… ரூ.170 கோடி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் ‘ஹனுமான் அன்ஷ்’!

Director Mari Selvaraj and legendary composer Ilaiyaraja in a file photo.

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’: காயது லோஹர், பிரியங்கா மோகன் மற்றும் இசைஞானி இளையராஜா குறித்து இயக்குநர் மனம் திறப்பு!