---Advertisement---

வொர்க் ஃபிரம் ஹோம்யில் வழக்கறிஞர்களுக்கான புதிய டிர்ஸ் கோட்! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

Published on: May 14, 2020
WFH lawyers dress code
---Advertisement---

கொரொனா ஊரடங்கால், போக்குவரத்து மற்றும் ஒருசில பயணம் தொடர்பான சேவைகள் மூடக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களிடம் வொர்க் ஃபிரம் ஹோம் என்ற வாய்ப்பினை ஏற்ப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் வீட்டிலில் இருந்தே காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, வழக்கறிஞர்கள் தங்கள் வழக்கமான கருப்பு சீருடையில் ஆஜராகி வருகின்றனர். இந்நிலையில், வொர்க் ஃபிரம் ஹோம்யில் உள்ள வழக்கறிஞர்களுக்கான புதிய டிர்ஸ் கோட்டை அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.

வொர்க் ஃபிரம் ஹோம்யில் வழக்கறிஞர்களுக்கு புதிய சீருடைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக வீட்டிலில்லிருந்து காணொளி மூலம் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் வழக்கமான கருப்பு சீருடையை தவிர்த்து வெள்ளை நிறமுடைய சாதாரண உடை அணிவது போதுமானது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Dhanush and Sivakarthikeyan.

கமர்ஷியல் பாதைக்குத் திரும்பும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன்: அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் படங்கள்!

Editorial visual featuring director Mysskin's remarks on Dorothy.

சினிமா கிளிஷேக்களை உடைத்தெறிந்த ரிஷிகாந்த் மற்றும் சனந்த்: ‘டோரதி’ படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் பாராட்டு மழை!

Editorial visual featuring director Ajay Gnanamuthu and plans for his cinematic universe.

10 பாகங்களாக வெளியாகும் டெமோன்டி காலனி: நயன்தாராவுடன் இணையும் இயக்குநர் அஜய் ஞானமுத்து!

Editorial visual featuring Superstar Rajinikanth's Jailer 2.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதி ரன்டைம் விவரம் வெளியீடு: எத்தனை மணி நேரம் தெரியுமா?

Theatrical release announcement graphic for Haiku.

இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் ‘ஹைக்கூ’ திரையரங்கு வெளியீட்டு தேதி அறிவிப்பு

Editorial visual featuring director Mysskin discussing his delayed projects.

பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்: வைரலாகும் யானை கனவுத் தகவல்!