---Advertisement---

தமிழக பட்ஜெட்- கமல்ஹாசனின் கருத்து

Published on: March 19, 2022
---Advertisement---

நேற்று தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் தமிழக பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் கமல்ஹாசனும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது.

ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட். அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறப் பண உதவி, பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்க்க நிதி, மாநிலம் முழுதும் நூல்களுக்கான திட்டம் போன்றவை நம்பிக்கை தருகின்றன.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க