தமிழக பட்ஜெட்- கமல்ஹாசனின் கருத்து
நேற்று தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிலையில் தமிழக பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் …
