Posted incinema news Entertainment Latest News
கமல்ஹாசன் பிறந்த சேதுபதி மன்னர் அரண்மனை ராஜா மறைவு குறித்து கமல் உருக்கம்
இராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்கள் சேதுபதி மன்னர்கள். சுதந்திர போராட்ட காலத்தில் இவர்களின் பங்கு அளப்பறியது. தென்மாவட்டங்கள் என்றாலே சேதுபதி மன்னர்களின் பங்கு எல்லா விசயத்திலும் இருக்கும். ராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களை மன்னர் குடும்பம்தான் நிர்வகித்து…