---Advertisement---

ஜபல்பூர் துறவியிடம் ஆசி பெற்ற அமித்ஷா

Published on: September 19, 2021
---Advertisement---

பாரதிய ஜனதா கட்சியின் தூண்களில் முக்கியமானவர் அமித்ஷா. பாரதிய ஜனதா கட்சி தலைவர் வேறு ஒருவராக இருந்தாலும் அனைத்து அதிகாரங்களையும் முக்கிய முடிவுகளையும் எடுப்பவராக அமித்ஷா விளங்குகிறார்.

இவர் ஜபல்பூரில் உள்ள ஒரு துறவியை சந்தித்துள்ளார் இது குறித்து அவர் கூறியுள்ளதாவது.

இன்று எனக்கு ஜபல்பூரின் தயோதயா தீர்த்தத்தில் ஆச்சார்யா வித்யாசாகர் ஜி மகாராஜின் ஆசிர்வாதம் வாங்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. பொது நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட உங்கள் எளிமையான மற்றும் துறவற வாழ்க்கை அதிக அர்ப்பணிப்புடன் நாட்டுக்கு சேவை செய்ய எங்களை ஊக்குவிக்கிறது

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.