---Advertisement---

மே 23 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

By Sri
Published on: May 23, 2020
MAY 23rd corona update
---Advertisement---

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,447லிருந்து 1,25,101ஆக உயர்வு. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 48,534லிருந்து 51,784ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,583லிருந்து 3,720ஆக உயர்வு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 759 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,753 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 21ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

MAY 23rd Districtwise COVID-19
MAY 23rd Districtwise COVID-19
MAY 23rd Districtwise COVID-19-1
MAY 23rd Districtwise COVID-19-1
இதையும் படிக்க தவறாதீர்கள்:  டாஸ்மாக் கடைகளில் பல இடங்களில் திருட்டு – அதிரடி முடிவு எடுத்த நிர்வாகம்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Rajinikanth appreciating the team of Dorothy.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: படத்தை பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Editorial visual featuring release clash and scheduling themes for Dharman and Indian 3.

கமல்ஹாசனின் ‘இந்தியன் 3’ படத்திற்காகப் பின்வாங்கும் ரஜினிகாந்தின் ‘தர்மன்’: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!

Editorial visual featuring futuristic sci-fi themes for Vettuvam.

பொங்கல் 2027 ரேஸில் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’: துல்கர் சல்மானின் சிறப்பு தோற்றம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

Editorial visual featuring action shooting themes for Dhanush's D56.

சென்னையில் அனல் அரசு மாஸ்டர் சண்டைக் காட்சியுடன் தொடங்கிய தனுஷின் ‘D56’ படப்பிடிப்பு: சம்மர் 2027 ரிலீஸ்!

Editorial visual featuring romantic cinematic themes for Inji Vellam.

பொங்கல் 2027 ரேஸில் மணிரத்னத்தின் ‘இஞ்சி வெல்லம்’: படப்பிடிப்பு நிறைவு மற்றும் ரிலீஸ் அப்டேட்!

Editorial visual featuring horror streaming themes for Dahaan.

அஹா ஓடிடியில் முதல் ஒடியா ஹாரர் படம் ‘தஹான்’: டிஜிட்டல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!