---Advertisement---

மே 21 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

By Sri
Published on: May 21, 2020
MAY 21st corona update
---Advertisement---

தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக சென்னையில் மட்டும் சுமார் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, ஆக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,795ஆக உயர்வு. சென்னையில் ராயப்புரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர், தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் நோய் தொற்று பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறைக்கு கடும் சவால்லாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 776 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,191 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 21ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

MAY 21st Districtwise COVID-19
MAY 21st Districtwise COVID-19
MAY 21st Districtwise COVID-19-1
MAY 21st Districtwise COVID-19-1

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Music composer GV Prakash Kumar talking about winning his third National Award for Amaran.

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘விசாரணை’ படங்களுக்கு மிஸ் ஆனது: 3-வது தேசிய விருது குறித்து மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ் குமார்!

Instagram update announcing the commencement of Seyon movie schedule 2.

“ஆடி வெள்ளி பூத்திருச்சு… சேயோன் ஷெட்யூல் 2 இன்று தொடங்கிருச்சு”: இன்ஸ்டாவில் மாஸான அப்டேட் விட்ட தயாரிப்பு நிறுவனம்!

Title poster of Kiran Abbavaram's pan-India mythological film Indraputra.

பான் இந்தியா மைத்தாலஜிக்கல் களத்தில் களமிறங்கும் கிிரண் அப்பாவரம்: பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட ‘இந்திரபுத்ரா’!

Karthik Subbaraj's upcoming Netflix movie starring Atharvaa, Prabhu Deva, and Upendra.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா: நேராக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் மாஸ் கூட்டணி படம்!

Tabu as Gawri Hegde in the character glimpse of SlumDog: 33 Temple Road.

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக மாறும் தபு: ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் கெத்து காட்டும் புதிய கிளிம்ப்ஸ்!

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!