---Advertisement---

ஏப்ரல் 08 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

By Sri
Published on: April 8, 2020
APR 8th corona update
---Advertisement---

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அசுர வளர்ச்சி அடைந்து, அதிதீவிரமாக பரவி கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரொனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. கொரோனா பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு 144 தடை பிறப்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 48 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. அதிகபட்சமாக தேனியில் 16 பேருக்கும், சென்னையில் 7 பேருக்கும், திருச்சியில் 6 பேருக்கும், நாமக்கல்லில் 5 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி. இன்றைய தினமான ஏப்ரல் 08ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:.

APR 08th Districtwise COVID-19
APR 08th Districtwise COVID-19
இதையும் படிக்க தவறாதீர்கள்:  தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா! பீலா ராஜேஷ் அறிவிப்பு!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the release trailer of 418.

‘418’ படத்தின் மிரட்டலான ரிலீஸ் ட்ரெய்லர் வெளியீடு: அக்டோபர் 23-ல் உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸ்!

Editorial visual featuring the box-office success of Jailer 2.

ஜெயிலர் 2 வசூல் சாதனை: வெறும் 4 நாட்களில் ரூ. 400 கோடியைக் கடந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய சாதனை!

Editorial visual featuring the announcement of John Doe.

அர்கா மீடியா வொர்க்ஸின் புதிய மர்மப் படம் ‘ஜான் டூ’: அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியானது அதிரடி அறிவிப்பு!

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!