---Advertisement---

8-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியரின் கேவலமான செயல்…!

By Sri
Published on: September 16, 2024
---Advertisement---

8-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஓரசோலை ஓட்டப்பார்வை என்ற பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் 2022 ஆம் ஆண்டு முதல் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி மற்றும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். அப்போது அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகின்றது.

ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாத மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியிருக்கின்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் குன்னூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையடுத்து ஆசிரியர் ரஞ்சித் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  L2: Empuraan Trailer Unveiled – A Spectacular Journey of Action and Drama Awaits 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the pre-release business of Aakasam Lo Oka Tara.

துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒகா தாரா’ பிரம்மாண்ட சாதனை: தியேட்டர் ரிலீசுக்கு முன்பே முழு முதலீட்டையும் மீட்ட படக்குழு!

Editorial visual featuring Arya's upcoming film line-up.

ஆர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: அடுத்தடுத்து வெளியாகும் 4 பிரம்மாண்ட திரைப்படங்களின் ரிலீஸ் லிஸ்ட்!

Editorial visual featuring reports on Anirudh Ravichander and Kavya Maran.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: கிரீஸ் நாட்டில் டெஸ்டினேஷன் வெட்டிங், மூன்று இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பு!

Editorial visual featuring the music updates for Scene.

சூர்யாவின் ‘சீன்’ படத்திலிருந்து வெளியாகும் ஏரோப்ளேன் பாடல்: தீபாவளி ரிலீசுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!

Editorial visual featuring the story buzz around Dhanush's Om.

சந்தனக் கடத்தல் வழக்கின் பின்னணி உண்மைகள்: ‘ஓம்’ படத்தின் கதைக்களம் குறித்து வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring Legend Saravanan at the welfare event.

விஜயதசமி ஸ்பெஷல்: 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அசத்திய லெஜெண்ட் சரவணன்!