சமீபத்தில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜகவுக்கும் திரிணமுல் காங்கிரஸ்க்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
வெற்றி பெற்ற கையோடு திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் கலவரத்தை ஆரம்பித்து விட்டனர். பாஜகவினர் மீது கடும் தாக்குதலை திரிணமுல் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.
பாஜகவை சேர்ந்த சரஸ்வதி என்ற இளம்பெண் சில திரிணமுல் காங்கிரஸ் குண்டர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் கேரள மாநில முன்னாள் பாரதிய ஜனதா தலைவரும் மஹராஷ்டிரா எம்.பியும் மத்திய அமைச்சருமான வி முரளிதரன் மீதும் திரிணமுல் தொண்டர்கள் தாக்குதல் நடத்த வந்த வீடியோ இணையத்தில் உலா வருகிறது.
இதை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டித்துள்ளார்.
Attack on the convoy of @VMBJP is extremely unfortunate. Even a Union Minister is also not safe in West Bengal what will happen to ordinary citizens who did not vote for TMC. This is totally undemocratic and deplorable. https://t.co/OuTpg5F0Rj
— Ravi Shankar Prasad (@rsprasad) May 6, 2021













