Posted inLatest News national
ஒரு வழியாக முடிவுக்கு வந்த போராட்டம்… நாளை வேலைக்கு திரும்பும் மருத்துவர்கள்…!
மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு நாளை வேலைக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஜூனியர் மருத்துவர்கள் தொடர்ந்து பணிகளை புறக்கணித்து…