இன்று சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள். சிறந்த கவிபாடும் திறன் கொண்ட பாரதியார் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டவர். அனைத்து ஜாதிகளும் ஒன்று ஜாதி மதம் இல்லை என்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர். சுதந்திர காலத்தில் பாரதியின் சுதந்திர வேட்கை கொண்ட பாடல்கள் இளைஞர்களுக்கு சுதந்திர வேள்வியை உண்டு செய்தன.
இன்று மஹா கவி சுப்ரமணிய பாரதியின் 100வது நினைவு நாள் ஆகும்
இதையொட்டி பிரதமர் மோடி தமிழில் அவரை போற்றி வாழ்த்து கூறியுள்ளார்.
சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய பாரதியின் 100வது நாளில் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும்புலமை நாட்டுக்கு ஆற்றிய பன்முக பங்கு,சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நினைவு கூர்வோம் என பிரதமர் மோடி தமிழில் டுவிட்டியுள்ளார்.













