திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மலையப்ப ஸ்வாமி உலா

vFqkGbS4

திருப்பதி ஏழுமலையான் கோவில் சந்திரனுக்கு உரியஸ்தலமாக கருதப்படுகிறது. தினமும் கட்டுக்கடங்காத அளவுக்கு பக்தர்கள் இங்கு வந்து குவிகின்றனர். இங்கு மாசி மாத பெளர்ணமியை ஒட்டி மலையப்ப ஸ்வாமி பக்தர்களுக்கு வந்து ஆசி வழங்கினார். அப்போது …

Read more

தென்மாவட்ட பிரபலமான ஹரி நாடார் கதாநாயகனாக நடிக்கும் படம்

hari nadar

தென்மாவட்டத்தில் மிக பிரபலமான அரசியல்வாதி ஹரி நாடார். பெரிய அளவில் கட்சிகளில் இவர் இல்லை என்றாலும் திருநெல்வேலி பகுதிகளில் பனங்காட்டுப்படை என்ற கட்சியை வைத்துக்கொண்டு சில தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டுள்ளார். அதிக நகைகள் அணிந்து …

Read more

விழுப்புரத்தில் சாலையோரக்கடையில் சாப்பிட்ட அமித்ஷா

amithsha

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காகவும் தொகுதி பங்கீட்டிற்காகவும் அவர் அதிமுக நிர்வாகிகளை சந்தித்தார். அதற்கு முன் தஞ்சையில் நடைபெற்ற கைவினைப்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டு திரும்பிய அவர் …

Read more

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் குவிந்து வரும் வாழ்த்து

EvVZsCGUYAEPEJs 1

திமுக கட்சியின் ஆரம்பகாலத்தில் இருந்தே அதில் உறுப்பினராக இருந்து, கருணாநிதி கைக்கு திமுக கழகம் கட்டுப்பாட்டில் வந்த உடன் அதில் இளைஞரணி செயலாளராக தொண்டாற்றி, மிசா காலத்தில் சிறையில் இருந்து எல்லாம் கஷ்டப்பட்டவர் ஸ்டாலின் …

Read more

கர்ணன் இரண்டாவது பாடல் தேதி அறிவிப்பு

karnan

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தென்மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் கண்டா …

Read more

நெல்லையப்பர் கோவிலில் ராகுல் வழிபாடு

ragul

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். இவர் நேற்று தூத்துக்குடியில் உள்ள தேவாலயம் சென்று வழிபாடு நடத்தினார் இன்று புகழ்பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சென்று வழிபாடு நடத்தினார். அவரை கோவில் குருக்கள் …

Read more

விஷ்ணு விஷால் ராணா டகுபதி நடிக்கும் பட ரிலீஸ் தேதி

vishnu vishal rana dagupathi

விஷ்ணு விஷால் ராட்சஷன் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு சொல்லிகொள்ளும் அளவு பெரிய ஹிட் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் விஷ்ணு விஷால் தமிழ் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்துள்ள காடன் என்ற படத்தின் ரிலீஸ் …

Read more

ராஜபாளையம் தொகுதி வேட்பாளராக கெளதமியா

gowthami

குரு சிஷ்யன் படத்தில் அறிமுகமானவர் கெளதமி. இவர் பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வரப்பெற்றார். ஒரு காலத்தில் கமல்ஹாசனுடன் நட்பில் இருந்த கெளதமி தற்போது கமல் பக்கம் செல்வதில்லை. இவர் பாரதிய ஜனதாவில் …

Read more

சிறந்த சேவைக்காக டிஜிபியால் பாராட்டப்பெற்ற எஸ்.பி

sp aravindhan

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக இருப்பவர் அரவிந்தன். ஒரு பிரச்சினை என்றால் அதை உடனடியாக கவனித்து வேகமாக நடவடிக்கை எடுப்பதில் வல்லவர் இவர். எல்லா பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு கொடுத்து வந்தார். …

Read more

பாங்க் ஆஃப் பரோடா ஏடிஎம் மிஷினை கயிறு கட்டி இழுத்து சென்ற கொள்ளையர்கள்

bank of baroda

கொள்ளையர்கள் இப்போதெல்லாம் நூதனமாக திருட ஆரம்பித்து விட்டனர். பல ஏடிஎம்களில் செக்யூரிட்டிகள் இருப்பதில்லை. செக்யூரிட்டிகள் இருந்தாலும் அதிரடியாக அவரை தாக்கிவிட்டு கொள்ளையடிக்கும் திருடர்களும் இருக்கிறார்கள். ஆள் அரவம் இல்லாத இடத்தில் ஏடிஎம் வைத்திருப்பவர்கள் தகுந்த …

Read more