---Advertisement---

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மலையப்ப ஸ்வாமி உலா

Published on: March 1, 2021
---Advertisement---

திருப்பதி ஏழுமலையான் கோவில் சந்திரனுக்கு உரியஸ்தலமாக கருதப்படுகிறது. தினமும் கட்டுக்கடங்காத அளவுக்கு பக்தர்கள் இங்கு வந்து குவிகின்றனர். இங்கு மாசி மாத பெளர்ணமியை ஒட்டி மலையப்ப ஸ்வாமி பக்தர்களுக்கு வந்து ஆசி வழங்கினார்.

அப்போது நான்கு மாட வீதிகளில் சுற்றி இருந்த பக்தர்கள் பெருமாளை கண்டவுடன் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் ஆராதனை செய்து தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு மாதமும் இதுபோல் மலையப்ப ஸ்வாமி வந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றி வீதி உலா வந்து அருள்பாலிப்பது வழக்கம் ஆகும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official cast announcement promotional graphic featuring actor Jeevan in Lover Boy.

‘லவர் பாய்’ படத்தில் இணைந்த நடிகர் ஜீவன்: ஆக்‌ஷன் களத்திற்குத் திரும்பும் ஒரிஜினல் லவர் பாய்!

Actor Soori interacting with the press at the success meet of Mandadi.

மண்டாடி வெற்றி விழா செய்தியாளர் சந்திப்பு: “பரோட்டா சூரி என்ற பெயரே கிடையாது” – மனம் திறந்த நடிகர் சூரி!

Fans celebrating the 1700-day theatrical milestone of Vinnaithaandi Varuvaayaa at PVR VR Mall Chennai.

சென்னை மாலில் சாதனை படைக்கும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’: 1700 நாட்களைக் கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடும் சிலிர்ப்பூட்டும் சாதனை!

Official trailer release announcement graphic for Fahadh Faasil's Don't Trouble the Trouble.

ஃபகத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ட்ரெய்லர்: நாளை வெளியாகிறது எதிர்பார்க்கப்பட்ட அதிரடித் திரைப்படத்தின் முன்னோட்டம்!

Official teaser announcement promotional graphic for Rashmika Mandanna's Mysaa.

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!