---Advertisement---

விழுப்புரத்தில் சாலையோரக்கடையில் சாப்பிட்ட அமித்ஷா

Published on: March 1, 2021
---Advertisement---

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காகவும் தொகுதி பங்கீட்டிற்காகவும் அவர் அதிமுக நிர்வாகிகளை சந்தித்தார்.

அதற்கு முன் தஞ்சையில் நடைபெற்ற கைவினைப்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டு திரும்பிய அவர் சென்னை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார்.

அமித்ஷா சாலையோர கடையில் சாப்பிட்ட இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.