கஸ்தூரியின் அதிரடி பேச்சு
நடிகை கஸ்தூரி சமூகம் சார்ந்த விசயங்களிலும் அரசியல் சார்ந்த விசயங்களிலும் பல ஆண்டுகளாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார். டுவிட்டரில் அனல் தெறிக்கும் கருத்துக்களை தினம் தோறும் வெளியிட்டு வருபவர் இவர். இவர் சமீபத்தில் ஒரு …
