மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தென்மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளதாக தெரிகிறது.
இப்படத்தின் கண்டா வரச்சொல்லுங்க என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளிவந்து வெற்றி பெற்று விட்டது.
இரண்டாவது பாடல் நாளை மார்ச் 2ல் வெளிவருகிறது.
கர்ணன் இரண்டாவது பாடல் தேதி அறிவிப்பு
#Karnan 2 nd single pic.twitter.com/38dSpw2TnT
— Dhanush (@dhanushkraja) February 28, 2021







