---Advertisement---

தென்மாவட்ட பிரபலமான ஹரி நாடார் கதாநாயகனாக நடிக்கும் படம்

Published on: March 1, 2021
---Advertisement---

தென்மாவட்டத்தில் மிக பிரபலமான அரசியல்வாதி ஹரி நாடார். பெரிய அளவில் கட்சிகளில் இவர் இல்லை என்றாலும் திருநெல்வேலி பகுதிகளில் பனங்காட்டுப்படை என்ற கட்சியை வைத்துக்கொண்டு சில தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டுள்ளார்.

அதிக நகைகள் அணிந்து காட்சி கொடுப்பது இவரது சிறப்பு. உடலில் மட்டும் 4 கிலோவுக்கும் மேல் நகைகள் இவர் அணிந்துள்ளார்.

இவர் 2கே அழகானது காதல் என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் வனிதா விஜயகுமாரும் நடிக்கிறார்.

ஹரி நாடாரே இப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தர்ஷனின் காதலி எழுப்பிய கேள்வி - டிவிட்டை டெலிட் செய்த வனிதா விஜயகுமார்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.