காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். இவர் நேற்று தூத்துக்குடியில் உள்ள தேவாலயம் சென்று வழிபாடு நடத்தினார்
இன்று புகழ்பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சென்று வழிபாடு நடத்தினார்.
அவரை கோவில் குருக்கள் வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செய்வித்தனர்.
#RahulGandhi #NellaiyaparTemple #Congress திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ராகுல் காந்தி வழிபாடு pic.twitter.com/L3U5kNzH41
— Dinakaran (@DinakaranNews) February 28, 2021
#RahulGandhi #NellaiyaparTemple #Congress திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ராகுல் காந்தி வழிபாடு pic.twitter.com/L3U5kNzH41
— Dinakaran (@DinakaranNews) February 28, 2021