---Advertisement---

நடிகர் அக்க்ஷய் குமாரின் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

By Sri
Published on: March 30, 2020
Akshay-Kumar
---Advertisement---

கொரோனா தொற்று காரணமாக இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பெரும் பொருளாதார வீழ்ச்சி தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நிதி நெருக்கடியை உலகளவில் பல்வேறு நாடுகள் எதிர்கொண்டு வருகின்றனர்.

மக்கள் தொகை மிகவும் அதிகமாக கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில்தான் குறிப்பாக சொல்லப்போனால் அன்றாட வாழ்வுக்கே போராடும் தினக்கூலிகளும் அதிகம். இதனால் கொரோனா தடுப்பு நிதியாக இந்திய அரசு இந்திய பொருளாதாரத்தை சீர் செய்யும் விதமாக தங்களால் முடிந்த நன்கொடைகளை தருமாறு மக்களிடம் மாநில அரசும், மத்திய அரசும் கேட்டுக்கொண்டு வருகிறது.

ஏழைகள் சூழ்ந்த இந்தியாவில் பணக்காரர்களும் கொஞ்சம் அதிகம்தான். என்னதான் பணம் இருந்தாலும் அதுவும் கோடிகணக்கில் பணம் இருந்தாலும் அதை அள்ளிக் கொடுக்க மனம் வேண்டும். அது போன்று பிரதமர் மோடிக்கு சற்றும் எதிர்பாராத விதமாக பெரும் தொகையை வாரி வழங்கயுள்ளார், பிரபல பாலிவுட் நடிகரான அக்க்ஷய். இவர் இந்த இவ்வளவு பெரிய தொகையை கொடுப்பார் என்று எவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ரூபாய் 25 கோடியை பிரதமர் மோடியின் PM-CARES FUNDக்கு நன்கொடையாக தனது சேமிப்பில் இருந்து வழங்கயுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அக்க்ஷய் குமாரின் இந்த செயல் ரசிகர் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்களையும் மிகவும் பிரமிப்பு அடைய செய்துள்ளது.

இன்னும் சில ரசிகர்கள் இவர் மிகவும் அமைதியான முறையில் பல்வேறு மக்களுக்கு நிதி உதவி செய்து கொண்டுதான் வருகிறார் அது பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை என்றும் கூறுகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Antony speaking emotionally about director Sasi at the promotional event of their upcoming movie Nooru Saami.

Nostalgia & Emotion Mix: “என் வாழ்க்கையின் 3 முக்கிய மைல்கற்கள்!”… ‘நூறு சாமி’ மேடையில் இயக்குநர் சசி குறித்து நெகிழ்ந்து உருகிய விஜய் ஆண்டனி! குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்!

South Indian superstar Ajith Kumar posing in a stylish look amid rumors of salary reduction for his upcoming movies.

Market Crisis Effect: “ரூ.163 கோடியிலிருந்து ரூ.90 கோடியா?”… சம்பள விஷயத்தில் இறங்கி வந்த அஜித் குமார்? அடுத்த பட அறிவிப்பு தாமதமாவதற்கு இதுதான் காரணமா? கோலிவுட்டில் பரவும் ஹாட் நியூஸ்!

Director Anil Ravipudi and music director GV Prakash Kumar in a funny beach concept video for VenkyAnil5 movie announcement.

The Ultimate Fun Mix: “கடற்கரை மணலில் கழுத்து வரை புதைந்த ஜிவி பிரகாஷ்!”… வெங்கடேஷ் – கல்யாண் ராம் இணையும் மெகா மல்டிஸ்டாரர்! அனில் ரவிபுடி படத்தில் கலகலப்பான அப்டேட்!

Evergreen Tamil actress Simran with her elder son Adheep and husband Deepak Bagga celebrating his birthday.

Mother’s Pure Love: “என் கையை பிடிச்ச குட்டி கைகள்.. இன்னைக்கு உலகத்தையே ஆள ரெடி ஆயிடுச்சு!”… மூத்த மகன் அதீப் பிறந்தநாளுக்கு உருகிய சிம்ரன்! வைரலாகும் எமோஷனல் பதிவு!

Producer turned actor KJR Rajesh in an athlete avatar from his upcoming sports drama movie Angikaaram second single track release.

Sports Anthem Strike: “ஜெயிச்சு காட்டப்போகும் தடகள வீரன்!”… ஜிப்ரான் இசையில் கே.ஜே.ஆரின் ‘அங்கீகாரம்’ 2-வது பாடல் ரிலீஸ்! ரத்தத்தை கொதிக்க வைக்கும் ‘வெற்றி விழா ஆந்தம்’!

Actor Ravi Mohan in a powerful politician look from his upcoming movie Karathey Babu first single release.

Ravi Mohan’s Political Fight: “தலைவன் வர்றாரு.. வழிய விடுங்க!”… சாம் சிஎஸ் இசையில் ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ ஃபர்ஸ்ட் சிங்கிள்! இன்று மாலை 6 மணிக்கு அனல் பறக்கும் ரிலீஸ்!