நடிகர் அக்க்ஷய் குமாரின் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள்!
கொரோனா தொற்று காரணமாக இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பெரும் பொருளாதார வீழ்ச்சி தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நிதி நெருக்கடியை உலகளவில் பல்வேறு நாடுகள் எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் தொகை மிகவும் அதிகமாக …
