---Advertisement---

எஸ்.பி பி உடல்நிலை கவலைக்கிடம்- கமல்ஹாசன் நேரி சென்று நலம் விசாரிப்பு

Published on: September 25, 2020
---Advertisement---

கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் பாடகர் எஸ்.பி,பி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக சொல்லப்பட்டது. கொரோனா ட்ரீட்மெண்ட்டுக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லும் முன் அமைதியாக பேசி   ட்ரீட்மெண்ட்டுக்கு செல்கிறேன் என சொல்லிவிட்டு சாதாரணமாகத்தான் சென்றார். ஆனால் தொடர்ந்து அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றுதான் செய்திகள் வந்து கொண்டு இருந்தன.

இதற்கிடையே ரசிகர்கள் பலர் கடுமையான கூட்டு பிரார்த்தனை செய்த நிலையில் அவரது உடல்நிலை சீராகி வருவதாக சொல்லப்பட்டது கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அவரது உடல்நிலை பற்றி பாஸிட்டிவான தகவல்களே வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று அவருக்கு மருத்துவம் பார்க்கும் எம்.ஜி.எம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல்நிலை சீராக இல்லை. உச்சகட்டமாக உயிர்காக்கும் கருவிகளை வைத்து அவரது உயிர் காக்க போராடி வருகிறோம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!