Posted incinema news Entertainment Latest News
இன்று பாடகர் எஸ்.பி.பி அவர்களின் பிறந்த நாள்
கடந்த 1969ம் ஆண்டு வெளிவந்த அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஆயிரம் நிலவே வா. இந்த பாடலின் மூலம் தான் எஸ்.பி.பி சினிமாவில் பாடகராக அறிமுகமானார். ஆனால் முதலில் இவர் பாடி வெளிவந்த பாடல் சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை…