எஸ்.பி பி உடல்நிலை கவலைக்கிடம்- கமல்ஹாசன் நேரி சென்று நலம் விசாரிப்பு
கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் பாடகர் எஸ்.பி,பி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக சொல்லப்பட்டது. கொரோனா ட்ரீட்மெண்ட்டுக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லும் முன் அமைதியாக பேசி ட்ரீட்மெண்ட்டுக்கு செல்கிறேன் என சொல்லிவிட்டு …
