---Advertisement---

மே 5 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

Published on: May 6, 2020
May 5th corona update
---Advertisement---

தமிழகத்தில் கொரொனா பாதிக்கப்பட்டவரிகளின் எண்ணிக்கை 4,000ஐ கடந்தது. தமிழகத்தில் நோய் தொற்றில் இருந்து இன்று 76 பேர் குணமடைந்துள்ளதாகவும், 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுகாதாரத்துறை உறுதிசெய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம், தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 508 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,550 இருந்த நிலையில், நேற்றைய தினமான மே 5ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது..

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

MAY 5th Districtwise COVID-19
MAY 5th Districtwise COVID-19

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Karthik Subbaraj and Chiranjeevi.

மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைகிறாரா கார்த்திக் சுப்பாராஜ்? கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு!

Editorial visual featuring Action King Arjun.

பிளாஸ்ட்’ வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்: அடுத்தடுத்த புதிய பட வாய்ப்புகள்!

'ஜெயிலர் 2' சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்திப் படம்.

தனிப்பட்ட நேர்காணலைத் தவிர்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: சன் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ‘ஜெயிலர் 2 சூப்பர் ஷோ’!

Editorial visual featuring Vijay Sethupathi from Inji Vellam.

மணி ரத்னம் படத்திற்காக சம்பளத்தைக் குறைத்த விஜய் சேதுபதி: ‘இஞ்சி வெல்லம்’ ரிலீஸ் அப்டேட்!

Editorial visual featuring Kamal Haasan in Indian 3.

பொங்கல் ரிலீஸுக்குத் திட்டமிடப்படும் உலகநாயகன் கமலஹாசனின் ‘இந்தியன் 3’: அதிகாரப்பூர்வ அப்டேட்!

Editorial visual featuring Superstar Rajinikanth's Jailer 2.

சென்சார் சான்றிதழ் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’!