---Advertisement---

தமிழகத்தில் ரேபிட் சோதனைகள் ஆரம்பம்! முதலில் முதல்வரின் மாவட்டத்தில்!

By Sri
Published on: April 18, 2020
---Advertisement---

சீனாவில் இருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் மூலம் தமிழகத்தில் சோதனைகள் நடக்க ஆரம்பித்துள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழகம் வாங்கவிருந்த நிலையில் அதை மத்திய அரசு தடுத்து தாங்களே வாங்கி மொத்தமாக மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்வோம் என அறிவித்தது.

இதையடுத்து நேற்று  சீனாவில் இருந்து இந்தியா வந்த கிட்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கு அனுப்பப் பட்டன. அங்கிருந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ள சென்னை, சேலம், மதுரை, கோவை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் சேலத்தில் முதல்முதலாக இந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் மூலம் சோதனை செய்யப்பட்டு 30 நிமிடத்தில் முடிவு வெளியாகியுள்ளது. 18 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதுபோலவே சென்னை, கோவை, மதுரை ஆகிய பகுதிகளிலும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Ajith Kumar at the Circuit Paul Ricard in France, preparing for the Michelin Le Mans Cup Round 2 with his racing team

“தல அஜித்தின் கார் பந்தயம்!” இன்று இரவு 10.45 மணிக்குத் தொடக்கம் – பிரான்சில் பறக்கப்போகும் AK64 நாயகன்!

Director Sundar C explaining his reasons for stepping away from the Rajinikanth movie in a recent interview.

Cinema Update: “யாரும் காரணமில்லை, பிரஷர் தான் காரணம்!” ரஜினி படத்திலிருந்து விலகியது குறித்து சுந்தர் சி பரபரப்பு பேட்டி!

Director Rathna Kumar talking about his decision to skip Lokesh Kanagaraj's Coolie to focus on his upcoming film 29.

Movie Update: “லோகேஷுடன் இல்லை.. ராகவா லாரன்ஸுடனும் இல்லை!” ரத்ன குமாரின் அதிரடி முடிவு.. ’29’ படத்திற்காகப் பெரிய தியாகம்!

Actor Ajith Kumar and director Aadhik Ravichandran sharing a moment during the script discussion and pre-production phase of their upcoming film #AK64.

Industry News: “விஜய் சாருக்காக அஜித்தின் மாஸ் முடிவு!” AK64 படப்பிடிப்பில் நடந்த அதிரடி மாற்றம்.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Actress Aishwarya Lekshmi speaking to reporters in Nellai about her support for actor Vijay's political party Tamilaga Vettri Kazhagam.

Politics Update: “தமிழ்நாட்டில் எனக்கு ஓட்டு இல்லையே!” விஜய்க்காக வருத்தப்படும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி – வைரல் பேட்டி!

Official announcement poster of actor Vimal’s upcoming web series Warrant from the world of Vilangu.

OTT Update: “விலங்கு உலகத்திலிருந்து மீண்டும் ஒரு த்ரில்லர்!” மே 22-ல் வெளியாகும் விமலின் ‘வாரண்ட்’ – ரசிகர்கள் குஷி!