ரேபிட் டெஸ்ட் சோதனைகள் இப்போது வேண்டாம் ! மாநிலங்களுக்கு மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தல்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கொரொனா பாதிக்க்கப்பட்டவர்களை அறிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை மத்திய, மாநில அரசுகள் பெரிதும் நம்பி வந்தன. இந்தக்…