---Advertisement---

டாடா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

By Sri
Published on: April 15, 2020
PCR mac.
---Advertisement---

தமிழகத்தில் கொரொனா நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதனால் இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்தியப் பொருளாதாரமும் பெரும் சரிவில் உள்ளது.

இதனை தொடர்ந்து, மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் கொரொனா நிதி உதவியாக தங்களால் முடிந்தை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து திரைப் பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பணமாகவோ, பொருளாகவோ அரசுக்கு அளித்து வருகின்றனர்.

அந்தவகையில், பிரபல நிறுவனம் தமிழகத்திற்கு ரூ.8 கோடி மதிப்பிலான பிசிஆர் கருவிகளை அளித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரொனா பரிசோதனைக்காக 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 40,032 பி.சி.ஆர். கருவிகளை வழங்கியது டாடா நிறுவனம். இதனையடுத்து, கொரோனா தொற்றை கண்டறிய உதவும் பிசிஆர் கருவிகளை வழங்கியதற்காக டாடா நிறுவனத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official action-packed promotional trailer poster for Sundeep Kishan's Sigma directed by Jason Sanjay.

ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ ட்ரெய்லர்: மிரட்டலான கொள்ளை மற்றும் அதிரடி ஆக்‌ஷனுடன் வெளியானது மசாலா விருந்து!

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!