---Advertisement---

ஏப்ரல் 13 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

Published on: April 13, 2020
apr13covid
---Advertisement---

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. அரசு தரப்பில் என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் மக்களுக்கு அரசு எப்போதும் போல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கை 78 ஆக உயர்வு.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 98 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இன்றைய தினமான ஏப்ரல் 13ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

APR 13th Districtwise COVID-19
APR 13th Districtwise COVID-19

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.