---Advertisement---

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலைப்பகுதியில்… மீண்டும் தொடங்கப்பட்ட பள்ளிகள்…!

By Sri
Published on: September 2, 2024
---Advertisement---

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பள்ளிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக தொடர்ச்சியாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவின்போது மண்ணுக்குள் ஏராளமான வீடுகள் புதைந்து போனன அதில் இருந்தவர்கள் மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் என்று 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள்.

ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். இதற்காக வயநாடு மாவட்டம் மேப்படி, முண்டகை உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டது. இதனால் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் அரசு ஏற்பாடு செய்த வீடுகளுக்கு மாத தொடங்கி இருக்கிறார்கள்.

இதை தொடர்ந்து பல பள்ளிகள் கடந்த 27ஆம் தேதி முதல் செயல் பட தொடங்கி இருக்கின்றது. அங்கு வகுப்புகள் தொடங்கப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை மற்றும் சூரல்மலைப்பகுதியை சேர்ந்த 2 பள்ளிகள் மேப்பாடியில் கிராம பஞ்சாயத்து சமுதாய கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக இடங்களில் இன்று செயல்பட்ட தொடங்கி இருக்கின்றது. அங்கு சென்று மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பாடம் பயின்று வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!