தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிபவர் பிரகாஷ். காவலரான இவர் பட்டுக்கோட்டை நகரத்தில் பரபரப்பான இடத்தில் ஒரு கார் திருடனை துரத்தி சென்று பிடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
கீழே விழுந்து கையில் காயத்துடன் ஓடி குற்றவாளியை பிடிக்க அவர் மேற்கொண்ட முயற்சியை திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ரவளி பிரியா, ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
இது தொடர்பான சிசி டிவி காட்சியும் வைரலாகி வருகிறது.
https://twitter.com/rava_gandham/status/1438351654391140352?s=20













