கார் திருடனை ஓடி பிடித்து பாராட்டுக்களை குவித்து வரும் பட்டுக்கோட்டை காவலர்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிபவர் பிரகாஷ். காவலரான இவர் பட்டுக்கோட்டை நகரத்தில் பரபரப்பான இடத்தில் ஒரு கார் திருடனை துரத்தி சென்று பிடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது. கீழே விழுந்து கையில் …
