---Advertisement---

பெங்களூரு விபத்து- ஓசூர் எம்.எல்.ஏ மகன் பலி

Published on: August 31, 2021
---Advertisement---

பெங்களூரில் ஏற்று கோரமங்களா என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது.

கோரமங்களாவில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்களில் தமிழ்நாட்டின் ஓசூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பிரகாஷ் என்பவரின் மகன் கருணா சாகர் என்பவரும் உயிரிழந்தார்.

இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Music composer GV Prakash Kumar talking about winning his third National Award for Amaran.

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘விசாரணை’ படங்களுக்கு மிஸ் ஆனது: 3-வது தேசிய விருது குறித்து மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ் குமார்!

Instagram update announcing the commencement of Seyon movie schedule 2.

“ஆடி வெள்ளி பூத்திருச்சு… சேயோன் ஷெட்யூல் 2 இன்று தொடங்கிருச்சு”: இன்ஸ்டாவில் மாஸான அப்டேட் விட்ட தயாரிப்பு நிறுவனம்!

Title poster of Kiran Abbavaram's pan-India mythological film Indraputra.

பான் இந்தியா மைத்தாலஜிக்கல் களத்தில் களமிறங்கும் கிிரண் அப்பாவரம்: பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட ‘இந்திரபுத்ரா’!

Karthik Subbaraj's upcoming Netflix movie starring Atharvaa, Prabhu Deva, and Upendra.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா: நேராக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் மாஸ் கூட்டணி படம்!

Tabu as Gawri Hegde in the character glimpse of SlumDog: 33 Temple Road.

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக மாறும் தபு: ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் கெத்து காட்டும் புதிய கிளிம்ப்ஸ்!

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!